பழகு தமிழ்
தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.
அனைத்து எழுத்துக்களையும் அடையாளம் காண வேண்டும். அத்துடன் எழுதியும் பழக வேண்டும்.
எழுத்துக்களை கற்ற பிறகு, அவற்றை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கலாம்.
பல எளிய வார்த்தைகளை அறிமுகப்படுத்திய பிறகு, அந்த வார்த்தைகளில் பயிற்சி வழங்க வேண்டும்.
Click on Hint to reveal the first one.
Note: No points for getting right on second attempt.
எளிதில் மனதில் பதியும்படி படங்களுடன் பயிற்சி பெறலாம்.






ஆங்கில வழியில் அறிவியல் கற்றாலும், சில அடிப்படை அறிவியலை தமிழிலும் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் சமூகம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வது, நம்மை நாமே அறிந்துகொள்ள உதவும்.
தமிழுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்வது, தமிழ் தெரியாதவர்களோடு பேச உதவும்.
அத்துடன் தமிழகம் தாண்டி, உலக அரங்கில் கற்கவும் உரையாடவும், அறிவியல் பயிலவும் ஆங்கிலம் பயன்படும்.
குறுக்கெழுத்து, வார்த்தை தேடல், போன்ற புதிர்கள் மூலமாகவும், குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பயிற்சி அளிக்கலாம்.